அதிகரித்தது சீமெந்தின் விலை
36 view
கொழும்பு, ஏப் 25 சீமெந்தின் விலையை மீண்டும் அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சீமெந்து உற்பத்தி மற்றும் இறக்குமதியாளர்கள் சங்கம் இதனை தெரிவித்துள்ளது. இதற்கமைய 50 கிலோகிராம் பொதியின் விலை 400 ரூபாவினால் அதிகரிக்கப்படவுள்ளது. மேலும், இந்த விலை அதிகரிப்பு நாளை முதல் அமுல்படுத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post அதிகரித்தது சீமெந்தின் விலை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post அதிகரித்தது சீமெந்தின் விலை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
