சீனத் தூதுவர் அடுத்த மாதம் கிழக்குப் பகுதிகளுக்கு விஜயம்

16 view
<!– சீனத் தூதுவர் அடுத்த மாதம் கிழக்குப் பகுதிகளுக்கு விஜயம் – Athavan News இலங்கையின் வடக்கு மாகாணத்திற்கு விஜயம் செய்த சீனத் தூதுவர் (Qi Zhenhong ) அடுத்த மாதம் நாட்டின் கிழக்குப் பகுதிக்கும் விஜயத்தை மேற்கொள்ளவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது . ஊடகவியலாளர்கள் குழுவுடனான கலந்துரையாடலில், போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார் . மேலும் அவர் தெரிவிக்கையில் திருகோணமலை , மட்டக்களப்பு மாவடங்களில் இருந்து மக்கள் மற்றும் அமைப்புகளிடமிருந்து கோரிக்கைகள் கிடைத்தன என்றும் தெரிவித்தார் No Result View All Result © 2021 Athavan Media, All rights reserved. This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy. I Agree
The post சீனத் தூதுவர் அடுத்த மாதம் கிழக்குப் பகுதிகளுக்கு விஜயம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース