அமெரிக்கத் தூதுவர் மத ஸ்தலங்களுக்கு பயணம்!
35 view
யாழ்ப்பாணத்துக்கு பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க துணைத்தூதர் ஜூலிசங், இன்று காலை 8 மணிக்கு நல்லூர் கந்தசுவாமி ஆலயத்துக்கு சென்று வழிபாட்டில் ஈடுபட்டார். நல்லூரில் வழிபாடுகளை மேற்கொண்ட அவர்பின்னர் யாழ்.மரியன்னை ஆலயத்துக்கும் சென்று வழிபாடுகளில் ஈடுபட்டார். அதன் பின் யாழ்.மறைமாவட்ட ஆயர் யஸ்ரின் ஞானப்பிரகாசம் ஆண்டகையை சந்தித்து கலந்துரையாடினார்.
The post அமெரிக்கத் தூதுவர் மத ஸ்தலங்களுக்கு பயணம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post அமெரிக்கத் தூதுவர் மத ஸ்தலங்களுக்கு பயணம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
