அலரி மாளிகையை சுற்றி ஆர்ப்பாட்டம்! – பலப்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு
4 view
அலரி மாளிகைக்கு முன்பாக தற்போது சிறிய குழுவினரால் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. குறித்த பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிய வருகின்றது. அலரி மாளிகையைச் சுற்றிய வளாகத்தில் பேருந்துகள் மற்றும் வாகனங்கள் பல நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
The post அலரி மாளிகையை சுற்றி ஆர்ப்பாட்டம்! – பலப்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post அலரி மாளிகையை சுற்றி ஆர்ப்பாட்டம்! – பலப்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
