ஸ்டட்கார்ட் பகிரங்க டென்னிஸ்: இகா ஸ்விடெக் சம்பியன்!
4 view
ஸ்டட்கார்ட் பகிரங்க டென்னிஸ் தொடரின் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில், போலந்தின் இகா ஸ்விடெக் சம்பியன் பட்டம் வென்றுள்ளார். பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில், போலந்தின் இகா ஸ்விடெக், பெலராஸின் அரினா சபலெங்காவை எதிர்கொண்டார். பரபரப்பாக நடைபெற்ற இப்போட்டியில், 6-2, 6-2 என்ற நேர் செட் கணக்குகளில் போலந்தின் இகா ஸ்விடெக், வெற்றிபபெற்று சம்பியன் பட்டத்தை வென்றார்.
The post ஸ்டட்கார்ட் பகிரங்க டென்னிஸ்: இகா ஸ்விடெக் சம்பியன்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ஸ்டட்கார்ட் பகிரங்க டென்னிஸ்: இகா ஸ்விடெக் சம்பியன்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
