மஹிந்தவிற்கு ஆதரவான பிரேரணையில் 67 நாடாளுமன்ற உறுப்பினர்களே கையொப்பமிட்டுள்ளனர்?
4 view
<!– மஹிந்தவிற்கு ஆதரவான பிரேரணையில் 67 நாடாளுமன்ற உறுப்பினர்களே கையொப்பமிட்டுள்ளனர்? – Athavan News பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்திற்கு ஆதரவாக கையெழுத்தினை பெற்றுக்கொள்ளும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்திலுள்ள சில முக்கிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த நடவடிக்கையினை முன்னெடுத்துள்ளது. எனினும் இதுவரையில் 67 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாத்திரமே அரசாங்கத்திற்கு ஆதரவான பிரேரணையில் கையொப்பமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. No Result View All Result © 2021 Athavan Media, All rights reserved. This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy. I Agree
The post மஹிந்தவிற்கு ஆதரவான பிரேரணையில் 67 நாடாளுமன்ற உறுப்பினர்களே கையொப்பமிட்டுள்ளனர்? appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மஹிந்தவிற்கு ஆதரவான பிரேரணையில் 67 நாடாளுமன்ற உறுப்பினர்களே கையொப்பமிட்டுள்ளனர்? appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
