அய்யா சுனாமி – மல்லி கொரோனா; காலிமுகத்திடலில் முழங்கும் இசை கோசம்!
4 view
கொழும்பு – காலி முகத்திடலில் ஆரம்பிக்கப்பட்ட மக்கள் எழுச்சி போராட்டம் இன்று திங்கட்கிழமை 17ஆவது நாளாகவும் தொடர்கிறது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் அவர் தலைமையிலான அரசாங்கத்தை பதவி விலகுமாறு வலியுறுத்தி இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது. நேற்று காலி முகத்திடலுக்கு செல்லவிருந்த அனைத்து பல்கலைக்கழக மாணவர்கள் தடுத்து நிறுத்திய காவல்துறையினர் இறுதியில் அவர்களை அங்கு அனுமதிக்கவேண்டிய நிலை ஏற்பட்டது. இது போராட்டங்களின் தாக்கங்களை அரசாங்கம் தாங்கிக்கொள்ளும் நிலையில் இல்லை என்பதையே காட்டுகிறது. இதற்கு காரணம், ஏற்கனவே சர்வதேச நாணய நிதியப் பேச்சுவார்த்தைகளின்போது அரசாங்கம், றம்புக்கனை துப்பாக்கி சூட்டு சம்பவம் மூலம் பெற்றுக்கொண்ட அனுபவமாக இருக்கலாம். இதற்காக எதிர்ப்பும், வன்முறையற்ற கீழ்ப்படியாமையும் அமைதியான போராட்டக்காரர்கள் தங்கள் ஆயுதக் களஞ்சியத்தில் வைத்திருக்கும் மிக முக்கியமான ஆயுதங்களாகும். இந்தியாவில் காந்தியப் போராட்டங்கள் முதல் வியட்நாம் போர் மற்றும் அமெரிக்காவில் ஜோர்ஜ் ஃபிலாய்ட் போராட்டம் வரை இவ்வாறான நிகழ்வுகளே இடம்பெற்றிருக்கின்றன. வியட்நாம் போர் எதிர்ப்புப் போராட்டங்கள், இசையையும்…
The post அய்யா சுனாமி – மல்லி கொரோனா; காலிமுகத்திடலில் முழங்கும் இசை கோசம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post அய்யா சுனாமி – மல்லி கொரோனா; காலிமுகத்திடலில் முழங்கும் இசை கோசம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
