இலங்கையைச் சேர்ந்த மேலும் 15 பேர் இந்தியாவில் தஞ்சம்
4 view
தனுஸ்கோடி, ஏப் 25 இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக 5 குடும்பங்களைச் சேர்ந்த 15 இலங்கையர்கள் இன்று தமிழகத்தின் தனுஷ்கோடி அருகிலுள்ள கோதண்டராமர்கோவில் பகுதியில் தஞ்சம் கோரினர். சட்டவிரோதமாக வந்தவர்களிடம் இந்திய கடலோர காவல்படையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக கடந்த மார்ச் 22ம் திகதியில் இருந்து இன்று வரை 75 இலங்கையைச் சேர்ந்தவர்கள் அகதிகளாக தமிழகத்திற்கு சென்றுள்ளனர்.
The post இலங்கையைச் சேர்ந்த மேலும் 15 பேர் இந்தியாவில் தஞ்சம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இலங்கையைச் சேர்ந்த மேலும் 15 பேர் இந்தியாவில் தஞ்சம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
