3 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி ஏற்றம்

4 view
கொழும்பு, ஏப் 25 நேற்று (24) மாத்திரம் இலங்கையில் கொவிசீல்ட், சைனோபார்ம், ஸ்புட்னிக் V, ஃபைசர் மற்றும் மொடர்னா தடுப்பூசிகள் வழங்கப்பட்ட விபரங்கள் பின்வருமாறு, கொவிசீல்ட் முதலாவது டோஸ் – யாருக்கும் ஏற்றப்படவில்லைகொவிசீல்ட் இரண்டாவது டோஸ் – யாருக்கும் ஏற்றப்படவில்லை சைனோபார்ம் முதலாவது டோஸ் – யாருக்கும் ஏற்றப்படவில்லைசைனோபார்ம் இரண்டாவது டோஸ் – 05 ஸ்புட்னிக் V முதலாவது டோஸ் – யாருக்கும் ஏற்றப்படவில்லைஸ்புட்னிக் V இரண்டாவது டோஸ் – யாருக்கும் ஏற்றப்படவில்லை ஃபைசர் முதலாவது டோஸ் – 810ஃபைசர் இரண்டாவது டோஸ் – 1,007ஃபைசர் மூன்றாவது டோஸ் – 1,357 மொடர்னா முதலாவது டோஸ் – யாருக்கும் ஏற்றப்படவில்லைமொடர்னா இரண்டாவது டோஸ் – யாருக்கும் ஏற்றப்படவில்லை
The post 3 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி ஏற்றம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース