வாகனம் ஓட பெற்றோல் இல்லை; கோட்டா நீ அமெரிக்காவுக்கே ஓடு! கல்முனையில் ஆர்ப்பாட்டம்

16 view
தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டத்தில், கல்முனையில் மூவின மக்களும் ஒன்றிணைந்து பங்கெடுத்துள்ளனர். நாட்டின் பொருளாதார நிலைமை வீழ்ச்சியடைந்து மக்களின் வாழ்வாதாரம், அன்றாட ஜீவனோபாயம் கஸ்டத்திற்குள்ளான நிலையில், தற்போதிருக்கும் அரசாங்கத்திற்கும், ஜனாதிபதி மற்றம் பிரதமர் ஆகியோருக்கு எதிராக நாட்டின் பல்வேறு இடங்களிலும் ஆர்ப்பாட்டங்கள், எதிர்ப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்தவகையில் அம்பாறை மாவட்ட கல்முனை மாநகரத்தில் இன்று தேசிய மக்கள் சக்தியின் அம்பாறை மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஏ. ஆதம்பாவாவின் தலைமையில் தீப்பந்தங்களை கையில் ஏந்திக்கொண்டு ” 74வருட சாபக்கேட்டை இல்லாதொழிப்போம் – மக்களை துன்புறுத்தும் அரசாங்கத்தை விரட்டியடிப்போம்” எனும் தொனிப்பொருளில் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தன. கல்முனை பிரதான வீதி ஐக்கிய சதுக்க முன்றலில் இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் ஜே.வி.பியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வசந்த பியதிஸ்ஸ, தேசிய மக்கள் சக்தி பிரதேச அமைப்பாளர்கள், தேசிய மக்கள் சக்தி ஆதரவு இளைஞர்கள், முன்னாள் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.…
The post வாகனம் ஓட பெற்றோல் இல்லை; கோட்டா நீ அமெரிக்காவுக்கே ஓடு! கல்முனையில் ஆர்ப்பாட்டம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース