ஊர்காவற்துறையில் மதுபான நிலையம் அமைக்கும் முயற்சி! தற்காலிகமாக தடுத்து நிறுத்தம்

20 view
ஊர்காவற்துறையில் மதுபான விற்பனை நிலையம் அமைக்கும் முயற்சி தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. ஊர்காவற்துறை கரம்பொன் சண்முகநாதன் பாடசாலையை அண்மித்த பகுதியில் அரசியல் கட்சியொன்றின் ஆதரவோடு தனியாரொருவரால் மதுபான விற்பனை நிலையமொன்று அமைக்கப்படவிருந்தது . மேற்படி நாசகார செயற்பாட்டுக்கெதிராக தீவக சிவில் சமூக அமைப்பு உள்ளிட்ட பல பொது அமைப்புக்கள் கடும் எதிர்ப்பினை வெளிப்படுத்தியிருந்தன . குறிப்பாக சில மாதங்களுக்கு முன்பு தீவகம் வடக்கு பிரதேச செயலகத்தின் முன்பு தீவக சிவில் சமூகத்தினரால் ( islands civil society ) எதிர்ப்பு போராட்டமொன்றும் முன்னெடுக்கப்பட்டிருந்தது . இப்போராட்டத்தின் பயனாக பெருமளவான ஊடகங்களின் பார்வையில் மேற்படி மதுபான நிலைய விவகாரம் தென்பட்டிருந்ததோடு அனைத்து தரப்பினரதும் கவனத்தையும் ஈர்த்திருந்தது . இந்நிலையில் தீவகம் வடக்கு பிரதேச செயலாளரின் ஏற்பாட்டில் மேற்படி பொது அமைப்புக்களுக்கும் மதுபான வரி திணைக்களத்தினருக்கும் இடையிலான கலந்துரையாடல் அண்மையில் நடைபெற்றிருந்தது . பொது அமைப்புக்களின் கடும் எதிர்ப்பின் காரணமாக ஊர்காவற்துறையில் மதுபான விற்பனை நிலையம்…
The post ஊர்காவற்துறையில் மதுபான நிலையம் அமைக்கும் முயற்சி! தற்காலிகமாக தடுத்து நிறுத்தம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース