25, 26, 27ஆம் திகதிகளுக்கான மின் வெட்டு அட்டவணை வெளியீடு!
4 view
25, 26 ,27 ஆம் திகதிகளில் மின்சாரத்தை துண்டிப்பதற்கு மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. இதன்படி, 4 மணித்தியாலங்கள் 30 நிமிடங்கள் மின்சாரம் துண்டிக்கப்படவுள்ளதாக பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு அறிவித்துள்ளது.
The post 25, 26, 27ஆம் திகதிகளுக்கான மின் வெட்டு அட்டவணை வெளியீடு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post 25, 26, 27ஆம் திகதிகளுக்கான மின் வெட்டு அட்டவணை வெளியீடு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
