லொஸ்லியா நடிக்கும் புதிய திரைப்படத்தின் வெளியீட்டு திகதி அறிவிப்பு!

4 view
<!– லொஸ்லியா நடிக்கும் புதிய திரைப்படத்தின் வெளியீட்டு திகதி அறிவிப்பு! – Athavan News பிக்பொஸ் புகழ் தர்ஷன் மற்றும் லொஸ்லியா நடிப்பில் உருவாகியுள்ள கூகுள் குட்டப்பா திரைப்படத்தின் வெளியீட்டு திகதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி இந்த திரைப்படம் எதிர்வரும் மே மாதம் 6 ஆம் திகதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப்படத்தை கே.எஸ்.ரவிக்குமார் தயாரிப்பதோடு,  தர்ஷனின் தந்தை கதாபாத்திரத்திலும் அவர் நடித்துள்ளார். No Result View All Result © 2021 Athavan Media, All rights reserved. This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy. I Agree
The post லொஸ்லியா நடிக்கும் புதிய திரைப்படத்தின் வெளியீட்டு திகதி அறிவிப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース