பிரதமர் பதவிக்கு இவர்களில் ஒருவரே நியமிக்கபடுவார்கள்!
18 view
நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவம் செய்கின்ற கட்சிகளை உள்ளடக்கிய கலப்பு இடைக்கால அரசாங்கத்தை அமைக்க ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தீர்மானித்துள்ளார். இவ்வாறு அமைக்கப்படும் இடைக்கால அரசாங்கத்தின் பிரதமராக தினேஷ் குணவர்தனவை (Dinesh Gunawardena) நியமிக்குமாறு இலங்கை பொதுஜன பெரமுனவின் முக்கியஸ்தர்கள் ஜனாதிபதியை வலியுறுத்தியுள்ளனர். இதே கோரிக்கையினை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடமும் (Mahinda Rajapaksa) முன் வைக்கப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் டலஸ் அழகப்பெரும (Dullas Alahapperuma) ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷவிற்கு (Gotabaya Rajapaksa) வெள்ளிக்கிழமை அனுப்பி வைக்கப்பட்ட கடிதத்தின் பின்னரே புதிய பிரதமர் குறித்த சர்ச்சை அரசாங்கத்தின் உயர் மட்டத்தில் மீண்டும் சூடுப்பிடித்துள்ளது. மறுப்புறம் குறித்த கடிதம் அனுப்பி வைக்கப்பட்டதன் பின்னர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரை சந்தித்த ஆளும் கட்சியின் முக்கியஸ்தர்கள் பிரதமர் பதவி மாற்றப்படுமாயின் அந்த இடத்திற்கு தினேஷ் குணவர்தன நியமிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். அதேபோன்று எந்தவொரு காரணத்திற்காகவும் மற்றுமொரு கட்சியின் பிரதிநிதிக்கு பிரதமர் பதவி…
The post பிரதமர் பதவிக்கு இவர்களில் ஒருவரே நியமிக்கபடுவார்கள்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பிரதமர் பதவிக்கு இவர்களில் ஒருவரே நியமிக்கபடுவார்கள்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
