ஆர்ப்பாட்டம் காரணமாக கடும் வாகன நெரிசல்
5 view
கொழும்பு, ஏப் 24 மருதானை, டெக்னிக்கல் வீதி பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் நிலவுவதாக தெரிவிக்கப்படுகின்றது. அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் ஏற்பாடு செய்துள்ள ஆர்ப்பாட்ட பேரணி காரணமாக இவ்வாறு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
The post ஆர்ப்பாட்டம் காரணமாக கடும் வாகன நெரிசல் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ஆர்ப்பாட்டம் காரணமாக கடும் வாகன நெரிசல் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
