மண்மேடு விழுந்ததில் ஒருவர் உயிரிழப்பு

4 view
<!– மண்மேடு விழுந்ததில் ஒருவர் உயிரிழப்பு – Athavan News கண்டி கழிவு நீர் திட்டத்தில் பணிபுரிந்த தொழிலாளி ஒருவர் மீது மண் மேடு சரிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது . இன்று (ஞாயிற்றுக்கிழமை ) கண்டி போகம்பர பகுதியில் இந்த சம்பவம் பதிவாகியுள்ளது . குறித்த தொழிலாளியை கண்டி தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்துள்ளார் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும் சம்பவம் தொடர்பில் கண்டி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். No Result View All Result © 2021 Athavan Media, All rights reserved. This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy. I Agree
The post மண்மேடு விழுந்ததில் ஒருவர் உயிரிழப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース