விரைவு படுத்தப்படும் சீன – இலங்கை சுதந்திர வர்த்தக ஒப்பந்தம்?
15 view
இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தலைமையிலான அமைச்சரவை உபகுழுவானது கடந்த 9 மற்றும் 10 ஆம் திகதிகளில் முதன்முறையாக கூடியது. இந்த உபகுழுவானது சீனாவுடனான சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை விரைவாகக் முன்னெடுப்பதற்கான ஆலோசனையை முன்வைத்திருந்தது. அத்துடன், இலங்கை மற்றும் ஜப்பான், மத்திய கிழக்கு நாடுகளுக்கிடையிலான பொருளாதார விடயங்கள் மற்றும் வர்த்தகம் தொடர்பாக பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதற்காக நியமிக்கப்பட்ட ஏனைய இரண்டு உப குழுக்களும் இந்த உபகுழுவின் கூட்டத்தின் போது பங்கேற்றிருந்தன. இந்த உபகுழுக்கள் இலங்கையின் ஏற்றுமதி கைத்தொழில்களுக்குத் தேவையான பொருட்களை இறக்குமதி செய்வதற்கு சிறந்த மற்றும் இலாபகரமான வழிகள் உள்ளதா என்பதை தீர்மானிப்பதையே அடிப்படையாக் கொண்டு நியமிக்கப்பட்டதாகும். அந்த வகையில், குறித்த நாடுகளுடான வர்த்தகத்தை எளிதாக்குவதற்கு அந்தந்த நாடுகளுடன் பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் நம்பகமான பங்காளித்துவத்தை ஆராய்வதற்கான சாத்தியக்கூறுகளையும் பேராசிரியர் பீரிஸ் இக்கூட்டத்தின்போது குறிப்பிட்டிருந்தார். குறிப்பாக, இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் தடைப்பட்டுள்ள நிலையில் அதுகுறித்த பேச்சுவார்த்தைகள்…
The post விரைவு படுத்தப்படும் சீன – இலங்கை சுதந்திர வர்த்தக ஒப்பந்தம்? appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post விரைவு படுத்தப்படும் சீன – இலங்கை சுதந்திர வர்த்தக ஒப்பந்தம்? appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
