விபத்து ஏற்படும் முன்னர் தடுக்க வேண்டும்: மதிவாணன்
15 view
யாழ்ப்பாணம், ஏப் 23 விபத்துக்கு சிகிச்சை அளிப்பதை விட விபத்து ஏற்படும் முன்னரே அதனை தடுப்பது மிகவும் அவசியமானது என யாழ் போதனா வைத்தியசாலையின் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் கிளை தலைவர் மதிவாணன் தெரிவித்தார். யாழ்ப்பாணம் கொடிகாமம் பகுதியில் புகையிரத கடவையை கடக்க முற்பட்ட பட்டா வாகனம் விபத்துக்குள்ளானதில் வாகனத்தில் பயணித்த மூவரில் ஒரு சிறுவன் உயிரிழந்ததுடன் இருவர் யாழ் போதனா வைத்தியசாலையில் அதிதீவிர பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் விபத்து நடந்த இடத்திற்கு சென்ற போதே அவர் இதனை தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினால் விபத்துக்களை தடுப்பதற்கான ஒரு செயற்றிட்டமொன்று வடமாகாணத்தின் முன்னெடுக்கப்பட இருந்தாலும் கூட கொரோனா காரணமாக செய்ய முடியாமல் போய்விட்டது. வெள்ளிக்கிழமை இடம்பெற்ற விபத்து கூட புகையிரதக் கடவையில் உள்ள வீதி அமைப்பு முறையால் ஏற்பட்டதே. விபத்துக்கு சிகிச்சை அளிப்பதை விட விபத்தை முன்னரே ஏற்படும் நிலை அதனை தடுப்பது மிகவும்…
The post விபத்து ஏற்படும் முன்னர் தடுக்க வேண்டும்: மதிவாணன் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post விபத்து ஏற்படும் முன்னர் தடுக்க வேண்டும்: மதிவாணன் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
