இலங்கையில் மேலும் டொலரின் பெறுமதி உயர்கிறது!
4 view
மத்திய வங்கியினால் வெளியிடப்பட்ட நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 340 ரூபாவாக பதிவாகியுள்ளது. கொள்வனவு விலை 334 ரூபாவாகவும் காணப்படுகின்றது. மேலும், வர்த்தக வங்கிகள் டொலர் 330 முதல் 340 ரூபாய்க்கு இடையில் பதிவாகியுள்ளது.
The post இலங்கையில் மேலும் டொலரின் பெறுமதி உயர்கிறது! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இலங்கையில் மேலும் டொலரின் பெறுமதி உயர்கிறது! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
