முறையற்ற பந்து வீச்சு: ராஜஸ்தான் அணி 3 வீரர்களுக்கு அபராதம்
4 view
வான்கடே, ஏப் 23 ஐபிஎல் கிரிக்கெட் போடியில் 34-வது லீக் போட்டியில் ராஜஸ்தான் – டெல்லி அணிகள் வெள்ளிக்கிழமை மோதினர். இதில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. முதலில் ஆடிய ராஜஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 222 ரன்கள் குவித்தது. இதனையடுத்து களமிறங்கிய டெல்லி அணி 207 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியின் இறுதி ஓவரில் டெல்லி அணிக்கு 36 ரன்கள் தேவைப்பட்டது. கடைசி ஓவரை ராஜஸ்தான் அணியின் மெக்காய் வீசினார். இவர் முதல் 2 ஓவரில் மட்டும் 32 ரன்களை விட்டுக் கொடுத்திருந்தார். கடைசி ஓவரின் முதல் 3 பந்துகளை பவல் சிக்சர் விளாசினார். 3 -வது பந்து இடுப்புக்கு சற்று உயரமாக வந்ததாக வெளியில் இருந்த டெல்லி அணியினர் கூறினார். ஆனால் அதை களத்தில் இருந்த நடுவர்…
The post முறையற்ற பந்து வீச்சு: ராஜஸ்தான் அணி 3 வீரர்களுக்கு அபராதம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post முறையற்ற பந்து வீச்சு: ராஜஸ்தான் அணி 3 வீரர்களுக்கு அபராதம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
