இலங்கை ரூபாவின் வீழ்ச்சியைத் தடுப்பதற்காக ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் முதலீடு!

5 view
ரூபாவின் விரைவான வீழ்ச்சியைத் தடுப்பதற்காக இலங்கை மத்திய வங்கிக்கு 1 பில்லியன் அமெரிக்க டொலர் முதலீட்டைப் பெற்றுக் கொள்வதற்கு பல்வேறு நாடுகள் மற்றும் நிறுவனங்களுடன் கலந்துரையாடல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தைகளின் முன்னேற்றம் குறித்து விளக்கமளிப்பதற்காக அமெரிக்காவில் இருந்து இணையத்தள ஊடகவியலாளர் மாநாட்டின் ஊடாகப் பேசிய அமைச்சர் சப்ரி, இலங்கை தற்போது கடனைத் திருப்பிச் செலுத்த முடியாது என்ற முடிவுக்கு சர்வதேச நாணய நிதியம் வந்துள்ளதாக தெரிவித்தார். தற்போதுள்ள கடனை எவ்வாறு செலுத்துவது மற்றும் எதிர்காலத்தில் இலங்கை பெற எதிர்பார்க்கும் கடன்களை திருப்பிச் செலுத்துவது குறித்து நாடு எவ்வாறு திட்டமிட்டுள்ளது என்பது குறித்து சர்வதேச நாணய நிதியத்துடன் கலந்துரையாடப்பட்டு வருவதாக அமைச்சர் கூறினார். கடனைத் திருப்பிச் செலுத்தும் திறன் இலங்கைக்கு இல்லை எனத் தெரிவிக்கப்பட்ட அதேவேளை, குறுகிய காலத்திற்குள் கடன் வழங்குனர்களுடன் கலந்துரையாடப்பட்டதாக அமைச்சர் சப்ரி கூறினார். இலங்கை ஏப்ரல் மற்றும் ஜூன்…
The post இலங்கை ரூபாவின் வீழ்ச்சியைத் தடுப்பதற்காக ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் முதலீடு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース