தமிழரசு கட்சியின் தீர்மானத்துக்கு எதிராக மீண்டும் நீதிமன்றம் 14 நாட்கள் தடை

27 view
இலங்கை தமிழரசுக்கட்சி வாலிபர் அணி பொருளாளரும் , மத்தியகுழு உறுப்பினருமான பீற்றர் இளம்செழியன் தம்மை கட்சியில் இருந்து இலங்கை தமிழரசு கட்சி பதில் பொது செயலாளர் வைத்தியர் ப. சத்தியலிங்கம் நீக்கியது தவறு என யாழ்மாவட்ட நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அவரின் மனுவிற்கு ஆதரவாக சட்டத்தரணி கலாநிதி குருபரன் ஆஜராகியிருந்தார், பிரதி வாதிகளாக இலங்கை தமிழரசு கட்சி பதில் பொதுச்செயலாளர் வைத்தியர் சத்தியலிங்கம், இலங்கை தமிழரசு கட்சி தலைவர் மாவை சேனாதிராசா, நிர்வாக செயலாளர் குலநாயகம் ஆகியோரின் பெயர் குறிப்பிடப்பட்டிருந்தது. அந்த மனுவை 08.04.2022 அன்று யாழ் மாவட்ட நீதிமன்றத்தில் கவனத்தில் எடுத்த நீதிபதி சசிதரன், அன்றில் இருந்து 14 நாட்களுக்கு 22.04.2022 வரை பீற்றர் இளம்செழியனை கட்சியில் இருந்து நீக்கியமை தொடர்பாக இடைக்கால தடை உத்தரவை பிறப்பித்து 14 நாட்களுக்குள் அவரை கட்சியில் இருந்து நீக்கியமைக்கான விளக்கத்தை யாழ்பாணம் நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு கட்டளை பிறப்பித்திருந்தார். நீதிமன்ற கட்டளையை சம்பந்தபட்டவர்களுக்கு உரிய…
The post தமிழரசு கட்சியின் தீர்மானத்துக்கு எதிராக மீண்டும் நீதிமன்றம் 14 நாட்கள் தடை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース