நாட்டில் தங்கத்தின் விலை சடுதியாக உயரும் நிலை!

5 view
கடந்த சில வாரங்களாக நாட்டில் தங்கத்தின் விலை அதிகரிப்பு தொடர்ந்து கொண்டிருக்கின்றது. இந்நிலையில் மீண்டும் எதிர்வரும் நாட்களில் தங்கத்தின் விலை பாரியளவில் அதிகரிக்கலாம் என்று நிபுணர்கள் கணித்துள்ளனர். மே மாதம் 3 ஆம் திகதி அக்ஷய திருதி கொண்டாடப்படவுள்ள நிலையில்,தங்கத்தின் தேவை அதிகரிக்கும் பட்சத்தில் விலை அதிகரிக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது. நடப்பு ஆண்டில் இதுவரையில் தங்கம் விலையானது கிட்டதட்ட 7% அதிகரித்துள்ளது. இதன் தேவை அதிகரித்து வரும் நிலையில், இன்னும் விலை அதிகரிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது. 
The post நாட்டில் தங்கத்தின் விலை சடுதியாக உயரும் நிலை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース