சிக்சர் மழை பொழிந்த ஜாஸ் பட்லர்: முதல் இடத்துக்கு முன்னேறியது ராஜஸ்தான்

15 view
மும்பை, ஏப் 22 ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 34-வது ஆட்டம் மும்பை வான்கடே மைதானத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இப்போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 222 ரன்கள் குவித்தது. தொடக்க வீரர்களாக களமிறங்கிய ஜாஸ் பட்லர், தேவ்தத் படிக்கல் இருவரும் அதிரடியாக ஆடினர். படிக்கல் 35 பந்தில் 7 பவுண்டரி, 2 சிக்சர்களுடன் 54 ரன்கள் சேர்த்தார். ஜாஸ் பட்லர் சதம் கடந்து அசத்தினார். அவர் 57 பந்தில் 8 பவுண்டரி, 8 சிக்சர்களுடன் 116 ரன்களில் ஆட்டமிழந்தார். அதிரடி காட்டிய கேப்டன் சஞ்சு சாம்சன் ஆட்டமிழக்காமல் 46 ரன்கள் எடுத்தார். இதையடுத்து, 223 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னர்…
The post சிக்சர் மழை பொழிந்த ஜாஸ் பட்லர்: முதல் இடத்துக்கு முன்னேறியது ராஜஸ்தான் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース