புதிய அரசமைப்பை கொண்டு வருவதற்கு நாம் ஏன் இன்னும் பின் நிற்கின்றோம்? அதாஉல்லாஹ் கேள்வி

7 view
JR ஜெயவர்தனவின் 1978 ம் ஆண்டய யாப்பில் மீண்டும் மீண்டும் திருத்தங்களை மாத்திரம் செய்து பழகிப்போன நமக்கு, மூவின மக்களையும் நிம்மதியாக வாழவைக்க கூடிய ஒரு புதிய அரசியலமைப்பை கொண்டுவருவதற்கு நாம் ஏன் இன்னும் பின்நிற்கின்றோம்? என தேசிய காங்கிரசின் தலைவர் ஏ.எல்.எம். அதாஉல்லாஹ் பாராளுமன்றில் இன்று கேள்வி எழுப்பியுள்ளார். நாட்டின் நாளைய தலைவர்கள் இன்று வீதியிலே நின்று தமதும் நாட்டினதும் எதிர்காலம் தொடர்பில் போராடிக்கொண்டிருக்கின்றார்கள். இது வரலாற்றில் முக்கியமானது. ஏனெனில் இனவாதமற்ற போராட்டமாகவும் அனைத்து இன மக்களும் ஒற்றுமையாகவும் முன்னெடுக்கின்ற போராட்டம் இதுவாகும். இளைஞர்களின் எதிர்பார்ப்புக்களுக்கு பாராளுமன்றம் விடை சொல்லியாக வேண்டும். பாராளுமன்றுள் இருக்கும் இனவாதம் களையப்படவேண்டும். ஒவ்வொருத்தரும் தமது அதிகார இலக்கை அடைய வேண்டும் என்பதற்காக சூழ்ச்சிகள் பல செய்திருக்கிறார்கள். அப்படியான ஒரு சூழ்ச்சியானது உள் நாடு, வெளி நாட்டு சக்திகளின் மூலம் நிறைவேற்றப்பட்டே, ஈஸ்டர் தாக்குதல் இடம்பெற்றதாக பாராளுமன்றில் உள்ள பலரும் பேசுகின்றார்கள். எனவே இதன் உண்மை…
The post புதிய அரசமைப்பை கொண்டு வருவதற்கு நாம் ஏன் இன்னும் பின் நிற்கின்றோம்? அதாஉல்லாஹ் கேள்வி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース