கட்டாரில் சிறைத்தண்டனை அனுபவிக்கும் 20 இலங்கையர்கள் விடுதலை
4 view
புனித ரமழானை முன்னிட்டு கட்டாரில் சிறை தண்டனை அனுபவித்த 20 இலங்கையர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். அறிக்கை ஒன்றை வெளியிட்டு வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் இதனைத் தெரிவித்தது.
The post கட்டாரில் சிறைத்தண்டனை அனுபவிக்கும் 20 இலங்கையர்கள் விடுதலை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கட்டாரில் சிறைத்தண்டனை அனுபவிக்கும் 20 இலங்கையர்கள் விடுதலை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
