பிரதமர் மஹிந்தவின் வீட்டினை மீண்டும் முற்றுகையிட்டு போராட்டம்
17 view
<!– பிரதமர் மஹிந்தவின் வீட்டினை மீண்டும் முற்றுகையிட்டு போராட்டம் – Athavan News தங்காலையில் உள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் கார்ல்டன் இல்லத்திற்கு அருகாமையில் போராட்டம் ஆரம்பமாகியுள்ளது. கடந்த 4 ஆம் திகதியும் தங்காலையில் உள்ள கார்ல்டன் இல்ல வீதியில் ஏராளமான பொதுமக்கள் ஒன்றுகூடி அரசாங்கத்திற்கு எதிராக போராட்டம் ஒன்றினை நடத்தியிருந்தனர். No Result View All Result © 2021 Athavan Media, All rights reserved. This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy. I Agree
The post பிரதமர் மஹிந்தவின் வீட்டினை மீண்டும் முற்றுகையிட்டு போராட்டம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பிரதமர் மஹிந்தவின் வீட்டினை மீண்டும் முற்றுகையிட்டு போராட்டம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
