பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்ட அழைப்பில் புறக்கணிப்பு
1 view
வலி வடக்கு காணி விடுவிப்புக்காக போராடும் மயிலிட்டி மக்களின் பிரதிநிதிகள் அண்மையில் இடம்பெற்ற இரண்டு பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களுக்கு அழைக்கப்படவில்லை எனக் குற்றஞ்சாட்டி, தெல்லிப்பழை பிரதேச செயலரிடம் மகஜர் ஒன்றை கையளித்துள்ளனர். மயிலிட்டியில் காணி விடுவிப்புக்காக தொடர்ச்சியாக போராடிவரும் ஒரு பகுதி மக்கள் இன்று (11.09.2026) ஒன்றுதிரண்டு தெல்லிப்பழை பிரதேச செயலகத்திற்கு சென்று குறித்த மகஜரை கையளித்தனர். இதன்போது பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் தமது பிரதிநிதிகளையும் வழமையாக அழைத்து காணி விடுவிப்பு உள்ளிட்ட தமது […]
The post பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்ட அழைப்பில் புறக்கணிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்ட அழைப்பில் புறக்கணிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
