கன்னியா பிள்ளையார் கோயில் விவகாரம்: திருகோணமலை மேல் நீதிமன்றம் விதித்த அதிரடி தடை?
1 view
திருகோணமலை கன்னியா வெந்நீரூற்றுப் பகுதியில் பிள்ளையார் ஆலயம் அமைந்திருந்த இடத்தில் தொல்பொருள் திணைக்களத்தால் மேற்கொள்ளப்பட்டு வரும் கட்டட நிர்மாண வேலைகளுக்குத் திருகோணமலை மேல் நீதிமன்றம் இன்று இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. கன்னியா பகுதியில் தொல்பொருள் திணைக்களத்தால் கடந்த ஜூலை 22ஆம் திகதி முதல் முன்னெடுக்கப்பட்டு வரும் கட்டட நிர்மாண வேலைகளை, உள்ள நிலையிலேயே அப்படியே இடைநிறுத்துமாறும், மேற்கொண்டு எந்தவிதமான பணிகளையும் முன்னெடுக்க வேண்டாம் என்றும் மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறித்த இடத்தில் முன்னர் பிள்ளையார் கோயில் […]
The post கன்னியா பிள்ளையார் கோயில் விவகாரம்: திருகோணமலை மேல் நீதிமன்றம் விதித்த அதிரடி தடை? appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கன்னியா பிள்ளையார் கோயில் விவகாரம்: திருகோணமலை மேல் நீதிமன்றம் விதித்த அதிரடி தடை? appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
