வடக்கு மாகாணத்தில் பாடசாலை போக்குவரத்து சேவைக்கு புதிய எச்சரிக்கை -பதிவு அவசியம்
3 view
வடக்கு மாகாணத்தில் பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை ஏற்றிச் செல்லும் பேருந்துகள் அனைத்தும் ‘சிசுசெரிய’ சேவையின் கீழ் பதிவு செய்யப்பட்டு, உரிய அனுமதிகளுடன் மட்டுமே பாடசாலை போக்குவரத்துச் சேவையில் ஈடுபட வேண்டும். பதிவு செய்யப்படாமலும் உரிய தகுதிகளைப் பூர்த்தி செய்யாமலும் இவ்வாறான சேவையில் ஈடுபடும் பேருந்துகளுக்கு எதிராக முன்னறிவிப்பின்றி சட்ட நடவடிக்கை கடுமையாக்கப்படும் என வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையின் தலைவர் பொறியியலாளர் சூ.விமலேஸ்வரன் தெரிவித்தார். வடக்கு மாகாணத்தில் பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான […]
The post வடக்கு மாகாணத்தில் பாடசாலை போக்குவரத்து சேவைக்கு புதிய எச்சரிக்கை -பதிவு அவசியம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வடக்கு மாகாணத்தில் பாடசாலை போக்குவரத்து சேவைக்கு புதிய எச்சரிக்கை -பதிவு அவசியம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
