கஹகோனா மலர்களால் அழகோவியமாக மாறிய மலைநாடு
1 view
மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளில் நிலவிய சீரற்ற வானிலை தற்போது நீங்கியுள்ள நிலையில், அப்பகுதிகளில் ‘கஹகோனா’ மலர்கள் பூத்துக் குலுங்கி, மலைநாட்டையே அழகிய ஓவியமாக மாற்றியுள்ளன. நுவரெலியா மாவட்டத்தின் தேயிலைத் தோட்டங்கள், ஹட்டன் – கொழும்பு மற்றும் ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதிகளின் இருபுறங்களிலும், ஹட்டன் – பொகவந்தலாவ பகுதிகளிலும் உள்ள கஹகோனா மரங்களில் தற்போது அதிகளவில் மலர்கள் பூத்துள்ளதை காண முடிகிறது. இலங்கையில் தேயிலைப் பயிர்ச்செய்கை ஆரம்பிக்கப்பட்ட காலகட்டத்தில், தேயிலைச் செடிகளுக்கு நிழல் […]
The post கஹகோனா மலர்களால் அழகோவியமாக மாறிய மலைநாடு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கஹகோனா மலர்களால் அழகோவியமாக மாறிய மலைநாடு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
