பதுளை மாவட்டத்தில் 57 புதிய வீடுகளுக்கான அடிக்கல் நடுகை!
3 view
2026 ஜூலை 5 ஆம் திகதி, பதுளை மாவட்டத்தின் கன்னவரெல்லா தோட்டப் பகுதியில் அமைக்கப்படவுள்ள 57 புதிய வீடுகளுக்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இந்நிகழ்வில் இலங்கையின் தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சர் கே.வி. சமந்த வித்யாரத்ன மற்றும் ஹம்பாந்தோட்டையிலுள்ள இந்தியத் துணைத் தூதுவர் ஹர்விந்தர் சிங் ஆகியோர் கலந்துகொண்டு அடிக்கல் நாட்டினர். இந்த வீடுகள், இலங்கையின் ஆறு மாகாணங்களில் உள்ள தோட்டத் தொழிலாளர் சமூகத்திற்காக 10,000 வீடுகள் நிர்மாணிக்கும் இந்திய வீடமைப்பு திட்டத்தின் நான்காம் […]
The post பதுளை மாவட்டத்தில் 57 புதிய வீடுகளுக்கான அடிக்கல் நடுகை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பதுளை மாவட்டத்தில் 57 புதிய வீடுகளுக்கான அடிக்கல் நடுகை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
