வவுனியாவில் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமானுக்கு ஆதரவு பாதாதை
2 view
இலங்கையின் வடக்கு மாகாணத்தில் உள்ள வவுனியா நகரின் முக்கிய பகுதியில் தமிழகத்தின் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமானுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் ஒரு புதிய பாதாதை (Banner) காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. சீமானின் ஆவேசமான உரையை பிரதிபலிக்கும் வகையில், பாதாதையின் கீழ் பகுதியில் மிக முக்கியமான அரசியல் வாசகம் “ திரையில் நடிப்பவன் தலைவனல்ல, தரையில் மக்களுக்காக போராடுபவனே தலைவன் “ என்று இடம்பெற்றுள்ளது வவுனியாவில் திடீரென இத்தகைய ஒரு பாதாதை முளைத்திருப்பது, வட இலங்கையில் […]
The post வவுனியாவில் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமானுக்கு ஆதரவு பாதாதை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வவுனியாவில் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமானுக்கு ஆதரவு பாதாதை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.