கொழும்பில் சட்டவிரோத பஸ் போக்குவரத்து: அதிரடியாக கைப்பற்றப்பட்ட 07 பஸ்கள்
1 view
கொழும்பில் சட்டவிரோதமான முறையில் பயணிகளை ஏற்றிச் சென்ற 07 பஸ்கள் கைப்பற்றப்பட்டு, நீதிமன்றங்களில் முன்னிலைப்படுத்தப்பட்டது. கொழும்பு Peoples Park பகுதியிலிருந்து நேற்று இரவு ஹட்டன், நாவலப்பிட்டி மற்றும் டயகம ஆகிய பகுதிகளுக்கு சட்டவிரோதமான முறையில் பயணிகளை ஏற்றிச் செல்வதாகக் கிடைத்த தகவலையடுத்து, தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் நடமாடும் சோதனை அதிகாரிகள் மற்றும் பெஸ்டியன் மாவத்தை பஸ் நிலைய அதிகாரிகள் இணைந்து சுற்றிவளைப்பொன்றை மேற்கொண்டுள்ளனர். இதன்போதே முன்னெடுக்கப்பட்ட சோதனையில் 07 பஸ்கள் கைப்பற்றப்பட்டு, நீதிமன்றங்களில் முன்னிலைப்படுத்தப்பட்டதாக தேசிய போக்குவரத்து […]
The post கொழும்பில் சட்டவிரோத பஸ் போக்குவரத்து: அதிரடியாக கைப்பற்றப்பட்ட 07 பஸ்கள் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கொழும்பில் சட்டவிரோத பஸ் போக்குவரத்து: அதிரடியாக கைப்பற்றப்பட்ட 07 பஸ்கள் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
