மாத்தறை கூட்டுறவு வைத்தியசாலையில் பதற்றமான சூழல்
5 view
மாத்தறை கூட்டுறவு வைத்தியசாலையின் நிர்வாக அதிகாரத்தை முறையான தேர்தல் இன்றி கைப்பற்ற தேசிய மக்கள் சக்தியினர் மேற்கொண்ட முயற்சியால் இன்று பிற்பகல் அங்கு பதற்றமான சூழல் நிலவியது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து வைத்தியசாலை ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டதுடன், பாரிய போராட்டத்தையும் முன்னெடுத்தனர். மாத்தறை கூட்டுறவு வைத்தியசாலைச் சங்கத்தின் உறுப்பினர்கள் எனத் கூறிக்கொண்ட ஒரு குழுவினர் வைத்தியசாலைக்குள் அத்துமீறி நுழைந்தபோது, அங்கிருந்த ஊழியர்களுக்கும் அவர்களுக்குமிடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் காயமடைந்த வைத்தியசாலை ஊழியர்கள் இருவர் சிகிச்சைக்காக மாத்தறை […]
The post மாத்தறை கூட்டுறவு வைத்தியசாலையில் பதற்றமான சூழல் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மாத்தறை கூட்டுறவு வைத்தியசாலையில் பதற்றமான சூழல் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
