யாழில் வீதி சமிக்ஞைகள் குறித்து விசேட விழிப்புணர்வு நிகழ்வு!
2 view
வீதி சமிக்ஞைகளை கடைப்பிடிப்பதற்கு யாழ்ப்பாணத்தில் இன்று (10)விழிப்புணர்வு நிகழ்வு ஒன்று முன்னெடுக்கப்பட்டது. அதிகரித்துவரும் வீதி விபத்துக்களை தடுப்பதற்கும் அது தொடர்பான விழிப்புணர்வுகளை ஏற்படுத்துமுகமாக யாழ்ப்பாணத்தில் இன்று வித்தியாசமான முறையில் விழிப்புணர்வு முன்னெடுக்கப்பட்டது. யாழ்பாணம் பொலிசாரும் தன்னார்வ இளைஞர் அமைப்புக்களும் இணைந்து இன்று ஆரிய குளம் சந்தியிலுள்ள வீதிச் சமிக்ஞையில் இந்த விழிப்புணர்வு நிகழ்வை முன்னெடுத்தனர். இதன்போது சந்தியிலுள்ள சமிக்ஞையில் பாதசாரிகள் கடக்கும் கடவையில் அவர்களுக்கு இடையூறாக நிறுத்தியுள்ள வாகனங்களை அகற்றியும் அவர்களை எச்சரித்தும் விழிப்புணர்வில் ஈடுபட்டனர். இதேவேளை, […]
The post யாழில் வீதி சமிக்ஞைகள் குறித்து விசேட விழிப்புணர்வு நிகழ்வு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post யாழில் வீதி சமிக்ஞைகள் குறித்து விசேட விழிப்புணர்வு நிகழ்வு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
