நாடளாவிய ரீதியில் அரச வைத்தியர்களின் பணிப்புறக்கணிப்பு தொடர்கிறது!
1 view
அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் நாடளாவிய ரீதியில் உள்ள வைத்தியசாலைகளில் முன்னெடுத்துள்ள பணிப்புறக்கணிப்பு போராட்டம் இன்று (10) இரண்டாவது நாளாகவும் தொடர்கிறது. பயிற்சிக்கு பின்னர் வைத்தியர்களுக்கான நியமனங்களை வழங்குவதில் சுகாதார அமைச்சு தமக்கு வழங்கிய உடன்படிக்கைகளை மீறியுள்ளதாகத் தெரிவித்து, அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் நேற்று காலை 8.00 மணி முதல் நாடளாவிய ரீதியில் இந்த பணிப்புறக்கணிப்பை முன்னெடுத்து வருகின்றது. குறித்த பணிப்புறக்கணிப்பு போராட்டம் காரணமாக வைத்தியசாலைகளின் செயற்பாடுகள் ஸ்தம்பிதமடைந்ததுடன், நோயாளர்கள் பாரிய அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்துள்ளனர். எனினும், […]
The post நாடளாவிய ரீதியில் அரச வைத்தியர்களின் பணிப்புறக்கணிப்பு தொடர்கிறது! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post நாடளாவிய ரீதியில் அரச வைத்தியர்களின் பணிப்புறக்கணிப்பு தொடர்கிறது! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
