தர்மபுரத்தில் மதுபான போத்தலை இலஞ்சமாக பெற்ற பொலிஸ் உத்தியோகத்தர் கைது
4 view
கிளிநொச்சி – தர்மபுரம் பகுதியில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் இலஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். லஞ்சமாக மதுபான போத்தல் ஒன்றினை பெற்ற குற்றச்சாட்டில் இலங்கை லஞ்ச ஊழல் ஆணைக்குழுவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட பொலிஸ் உத்தியோத்தரை கிளிநொச்சி நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
The post தர்மபுரத்தில் மதுபான போத்தலை இலஞ்சமாக பெற்ற பொலிஸ் உத்தியோகத்தர் கைது appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post தர்மபுரத்தில் மதுபான போத்தலை இலஞ்சமாக பெற்ற பொலிஸ் உத்தியோகத்தர் கைது appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.