பிரான்ஸில் ஈழத்தமிழ் தாயும் மகளும் சடலங்களாக மீட்பு
2 view
பிரான்சின் சென்-சென்-டெனிஸ் (Seine-Saint-Denis) மாகாணத்திற்குட்பட்ட பான்டின் (Pantin) நகரில், ஈழத்தமிழ்த் தாயும் அவரது மகளும் சடலங்களாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. பான்டின் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வசித்து வந்த இவர்கள், நீண்ட நாட்களாக வீட்டை விட்டு வெளியே வராததால் அக்கம் பக்கத்தினருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்றுள்ளனர். இதன்போதே இருவரும் உயிரிழந்த நிலையில் […]
The post பிரான்ஸில் ஈழத்தமிழ் தாயும் மகளும் சடலங்களாக மீட்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பிரான்ஸில் ஈழத்தமிழ் தாயும் மகளும் சடலங்களாக மீட்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
