பிரதேச சபை உறுப்பினரின் முன்மாதிரியான செயற்பாடு !
2 view
முல்லைத்தீவு மாவட்டம் வற்றாப்பளை பகுதியில் வீதியோர மரநடுகை நிகழ்வு இன்றையதினம் (09) மிகவும் சிறப்பாக இடம்பெற்றிருந்தது. கரைதுறைப்பற்று பிரதேச சபையின் பள்ளவெளி சனசமூக நிலையம், செந்தமிழ் விளையாட்டு கழகம், மாதர் சங்கம், தெற்கு மற்றும் வடக்கு கிராம அபிவிருத்தி சங்கங்கள், மகளீர் குழுக்கள் ஆகியவற்றின் ஒருங்கிணைப்பில், வற்றாப்பளை செந்தமிழ் விளையாட்டு கழக வளாகத்தில் இந்நிகழ்வு ஆரம்பிக்கப்பட்டது. கரைதுறைப்பற்று பிரதேச சபை உறுப்பினர் ஞா. யூட்சன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், முல்லைத்தீவு மாவட்ட மேலதிக அரச அதிபர் மஞ்சுளாதேவி […]
The post பிரதேச சபை உறுப்பினரின் முன்மாதிரியான செயற்பாடு ! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பிரதேச சபை உறுப்பினரின் முன்மாதிரியான செயற்பாடு ! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
