கிண்ணியாவில் பணிப்புறக்கணிப்பு: தவிக்கும் நோயாளர்கள்!
2 view
அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) முன்னெடுத்துள்ள 48 மணி நேர அடையாளப் பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக, கிண்ணியா தள வைத்தியசாலையின் செயற்பாடுகள் ஸ்தம்பிதமடைந்ததுடன், சிகிச்சைகளுக்காக வருகை தந்த நோயாளர்கள் பாரிய அசௌகரியங்களுக்கு உள்ளாகினர். முன்விசாரணைகள் இன்றி, சட்டவிரோதமான முறையில் மற்றும் அரசியல் உள்நோக்கங்களுடன் வைத்தியர்களுக்கு இடமாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளதாகக் குற்றம்சாட்டியே இந்த நாடளாவிய ரீதியிலான போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இன்று (09) காலை 8:00 மணிக்கு ஆரம்பமான இந்தப் போராட்டத்தினால், கிண்ணியா தள வைத்தியசாலையின், வெளி நோயாளர் பிரிவு (OPD), […]
The post கிண்ணியாவில் பணிப்புறக்கணிப்பு: தவிக்கும் நோயாளர்கள்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கிண்ணியாவில் பணிப்புறக்கணிப்பு: தவிக்கும் நோயாளர்கள்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
