மீண்டும் மின் கட்டணம் அதிகரிக்க வாய்ப்பு? நாட்டின் சில பகுதிகளில் நேற்றும் மின் தடை
2 view
நாட்டின் சில பகுதிகளில் நேற்று (08) மீண்டும் மின்சாரத் தடை ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. உயர் அழுத்த மின் தடம் ஒன்று அறுந்து விழுந்ததன் காரணமாக கட்டுபொத்த, நாரம்மல, சியம்பலாகஸ்கொடுவ, கிரிஉல்ல, அலவ்வ மற்றும் பொல்கஹவெல ஆகிய பகுதிகளில் இவ்வாறு மின் துண்டிப்பு ஏற்பட்டுள்ளது. தொழில்நுட்பக் குழுவினர் நேற்று இரவு முதல் திருத்தப் பணிகளை ஆரம்பித்துள்ளதாகவும், இன்று அதிகாலைக்குள் மின் விநியோகத்தை வழமைக்குக் கொண்டுவர முடியும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர். இதேவேளை, ‘நேஷனல் சிஸ்டம் ஓபரேட்டர் பிரைவேட் லிமிடெட்’ […]
The post மீண்டும் மின் கட்டணம் அதிகரிக்க வாய்ப்பு? நாட்டின் சில பகுதிகளில் நேற்றும் மின் தடை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மீண்டும் மின் கட்டணம் அதிகரிக்க வாய்ப்பு? நாட்டின் சில பகுதிகளில் நேற்றும் மின் தடை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.