முள்ளியவளை அஞ்சல் அலுவலக காணியை விடுவிக்குமாறு ரவிகரன் எம்.பி வலியுறுத்து!
1 view
இராணுவத்தின் கையகப்படுத்தலில் உள்ள முல்லைத்தீவு – முள்ளியவளை அஞ்சல் அலுவலகக் காணியினை விடுவிக்குமாறு வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் வலியுறுத்தியுள்ளார். இந்நிலையில் எதிர்வரும் ஜூலை மாதத்திற்குள் குறித்த முள்ளியவளை அஞ்சல் அலுவலகத்திற்குரிய காணியை விடுவிப்புச் செய்வதற்கு இராணுவத்தினர் இணங்கியுள்ளதாகத் தெரிவித்த வெகுசன ஊடகப் பிரதி அமைச்சர் கலாநிதி கௌஷல்யா அரியரத்ன, குறித்த காணி விடுவிப்புச் செய்யப்பட்டதன் பின்னர் அடுத்த ஆண்டில் அக்காணியில் அஞ்சல் அலுவலகத்தை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமெனத் தெரிவித்தார். நாடாளுமன்றில் இன்று வாய்மூல விடைக்கான […]
The post முள்ளியவளை அஞ்சல் அலுவலக காணியை விடுவிக்குமாறு ரவிகரன் எம்.பி வலியுறுத்து! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post முள்ளியவளை அஞ்சல் அலுவலக காணியை விடுவிக்குமாறு ரவிகரன் எம்.பி வலியுறுத்து! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
