புதுக்குடியிருப்பில் சிறுத்தை புலி கொலை செய்யப்பட்டு பல் விற்பனை: இருவர் கைது
1 view
முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பில் அரியவகை உயிரினமான சிறுத்தை புலி கொல்லப்பட்டு அதன் பற்கள் விற்பனை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இருவர் புதுக்குடியிருப்பு பொலிஸாரால் நேற்றையதினம் (07) கைது செய்யப்பட்டுள்ளனர். முல்லைத்தீவு மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரத்ணவீர எல். அடசூரிய ஆலோசனை மற்றும் வழிகாட்டலின் கீழ், புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் சி.ஐ. குணசேகர வழிநடத்தலில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது இக்கைது இடம்பெற்றது. இதன்போது, இலங்கையில் அரிதாகக் காணப்படும் சிறுத்தை புலி ஒன்றை […]
The post புதுக்குடியிருப்பில் சிறுத்தை புலி கொலை செய்யப்பட்டு பல் விற்பனை: இருவர் கைது appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post புதுக்குடியிருப்பில் சிறுத்தை புலி கொலை செய்யப்பட்டு பல் விற்பனை: இருவர் கைது appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
