புறாக்களைப் பிடிக்கச் சென்ற 6 வயது சிறுவனுக்கு நடந்த துயரம்
1 view
அனுராதபுரம் – மரதன்கடவலை பகுதியில் கட்டுமானப் பணியில் இருந்த வீடொன்றுக்கு அருகில் புறாக்களைப் பிடிக்கச் சென்ற 6 வயது சிறுவன், நீர் நிறைந்திருந்த மலசலகூடக் குழிக்குள் விழுந்து உயிரிழந்துள்ளார். சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, கொல்லன்குட்டிகம பகுதியைச் சேர்ந்த அகார் மொஹமட் என்ற 6 வயது சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். உயிரிழந்த சிறுவன் தனது 9 மற்றும் 13 வயதுடைய சகோதரர்களுடன் இணைந்து, அப்பகுதியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டு வரும் வீடொன்றுக்கு அருகில் புறாக்களைப் பிடிப்பதற்காகச் சென்றுள்ளார். இதன்போது, […]
The post புறாக்களைப் பிடிக்கச் சென்ற 6 வயது சிறுவனுக்கு நடந்த துயரம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post புறாக்களைப் பிடிக்கச் சென்ற 6 வயது சிறுவனுக்கு நடந்த துயரம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
