எரிபொருள் தாங்கி ஊர்தி கவிழ்ந்து விபத்து; வீதியில் வழிந்த எரிபொருளுக்காக வாளிகளுடன் திரண்ட பொதுமக்கள்
1 view
பதுளை – கொழும்பு பிரதான வீதியின் புவகஹவெல பகுதியில் நேற்று பிற்பகல் எரிபொருள் தாங்கி ஊர்தி ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதனையடுத்து மக்கள் எரிபொருளை சேகரிக்க முண்டியடித்துள்ளனர். பதுளையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த எரிபொருள் தாங்கி ஊர்தியே இயந்திர பிரச்சினைக் காரணமாக இவ்வாறு விபத்துக்குள்ளானது. விபத்துக்குள்ளான ஊர்தியில் சுமார் 33,000 லீற்றர் எரிபொருள் இருந்ததாவும் ஊர்தி வீதியில் கவிழ்ந்ததையடுத்து அதிலிருந்த பெருமளவிலான எரிபொருள் வீதியெங்கும் பரவி ஓடியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. விபத்து நடந்த இடத்திற்கு கொள்கலன்கள் மற்றும் வாளிகளுடன் […]
The post எரிபொருள் தாங்கி ஊர்தி கவிழ்ந்து விபத்து; வீதியில் வழிந்த எரிபொருளுக்காக வாளிகளுடன் திரண்ட பொதுமக்கள் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post எரிபொருள் தாங்கி ஊர்தி கவிழ்ந்து விபத்து; வீதியில் வழிந்த எரிபொருளுக்காக வாளிகளுடன் திரண்ட பொதுமக்கள் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.