குவைட்டில் பணியாற்றிய இலங்கைத் தாய் மாரடைப்பால் பலி – சடலத்தை நாட்டுக்குக் கொண்டுவர தீவிர முயற்சி!
3 view
குவைட்டில் பணிப்பெண்ணாகப் பணியாற்றி வந்த இலங்கைத் தாய் ஒருவர் திடீர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார். இவரது சடலத்தை மீண்டும் நாட்டுக்குக் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை அவரது குடும்பத்தினர் எடுத்து வருகின்றனர். திருகோணமலை மாவட்டத்தின் வெருகல் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பகுதியைச் சேர்ந்த சிவக்கொழுந்து மீனா (43) என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இரண்டு பிள்ளைகளின் தாயான இவர், குடும்ப வறுமை காரணமாக கடந்த 2023 ஆம் ஆண்டு பணிப்பெண்ணாக குவைட் நாட்டுக்குச் சென்றிருந்தார். குவைட்டில் பணியாற்றி வந்த […]
The post குவைட்டில் பணியாற்றிய இலங்கைத் தாய் மாரடைப்பால் பலி – சடலத்தை நாட்டுக்குக் கொண்டுவர தீவிர முயற்சி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post குவைட்டில் பணியாற்றிய இலங்கைத் தாய் மாரடைப்பால் பலி – சடலத்தை நாட்டுக்குக் கொண்டுவர தீவிர முயற்சி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.