இந்தியப் படகுப் பொருள்கள் யாழில் இன்று பகிரங்க ஏலம்! போட்டி போட்டுக்கொண்டு கொள்வனவு செய்த மக்கள்
2 view
இலங்கை கடற்பரப்புக்குள் எல்லை தாண்டிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு, பின்னர் அரச உடமையாக்கப்பட்ட இந்தியப் படகுகளிலிருந்து மீட்கப்பட்ட பொருள்கள் யாழ்ப்பாணத்தில் பகிரங்க ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டன. யாழ்ப்பாணம் கடற்றொழில் மற்றும் நீரியல்வளத் திணைக்களத்தால் இன்று இந்த ஏல விற்பனை முன்னெடுக்கப்பட்டது. நீண்டகாலமாகத் திணைக்களத்தின் பாதுகாப்பில் வைக்கப்பட்டிருந்த இலங்கை மற்றும் இந்தியப் படகுகளுக்குச் சொந்தமான பல்வேறு பொருள்கள் இதன்போது ஏலம் விடப்பட்டன. இந்திய மீனவர்களின் படகுகளிலிருந்து கைப்பற்றப்பட்ட எரிவாயு சிலிண்டர்கள், எரிவாயு அடுப்புக்கள் மற்றும் மின்கலங்கள் உள்ளிட்ட பல […]
The post இந்தியப் படகுப் பொருள்கள் யாழில் இன்று பகிரங்க ஏலம்! போட்டி போட்டுக்கொண்டு கொள்வனவு செய்த மக்கள் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இந்தியப் படகுப் பொருள்கள் யாழில் இன்று பகிரங்க ஏலம்! போட்டி போட்டுக்கொண்டு கொள்வனவு செய்த மக்கள் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.