எரிவாயு விலை அதிகரிப்புக்கு இதுதான் காரணமாம்..! அமைச்சர் விஜித விளக்கம்
2 view
உலக சந்தையில் எரிவாயு விலை அதிகரித்துள்ளமையைக் கருத்திற்கொண்டு, உள்நாட்டிலும் எரிவாயு விலையை அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். சவுதி அரம்கோ விலை சுட்டெண்ணுக்கு அமைய, உலக சந்தையில் எரிவாயு விலை உயர்ந்துள்ளதால் இந்த விலை திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். எவ்வாறாயினும், எரிவாயு விநியோகத்தில் எவ்வித தடையுமில்லை, புதிய ஒப்பந்தத்தின் கீழ் தற்போது மத்திய கிழக்கு பிராந்தியத்திலிருந்து எரிவாயு விநியோகம் இடம்பெறவில்லை என்றும் தெரிவித்தார். நாட்டில் எரிவாயுவைச் சேமித்து வைப்பதற்கான போதிய […]
The post எரிவாயு விலை அதிகரிப்புக்கு இதுதான் காரணமாம்..! அமைச்சர் விஜித விளக்கம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post எரிவாயு விலை அதிகரிப்புக்கு இதுதான் காரணமாம்..! அமைச்சர் விஜித விளக்கம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
