கந்தளாய் காட்டுப்பகுதியில் பாரிய சுற்றிவளைப்பு; 1600 லீட்டர் கள்ளச்சாராயத்தை மீட்டு அழித்த பொலிஸார்
2 view
கந்தளாய் குளத்தை அண்டிய காட்டுப்பகுதியில் சட்டவிரோதமாக செயல்பட்டுவரும் பாரிய கள்ளச்சாராய உற்பத்தி நிலையம் ஒன்றை இன்று மாலை (07) கந்தளாய் பொலிஸார் சுற்றிவளைத்து, அங்கிருந்த கள்ளச்சாராயத்தை அழித்ததுடன் உற்பத்தி நிலையத்தையும் தகர்த்துள்ளனர். கள்ளச்சாராய உற்பத்தி இடம்பெறுவதாக கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கையின் போது, மதுபானம் காய்ச்சுவதற்காக தயாராக வைக்கப்பட்டிருந்த சுமார் 1,600 லீட்டர் கோடா திரவம் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டது. 8 பரல்களில் சேமிக்கப்பட்டிருந்த 1,600 லீட்டர் திரவம், மதுபான உற்பத்திக்குப் பயன்படுத்தப்படும் செப்புச் […]
The post கந்தளாய் காட்டுப்பகுதியில் பாரிய சுற்றிவளைப்பு; 1600 லீட்டர் கள்ளச்சாராயத்தை மீட்டு அழித்த பொலிஸார் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கந்தளாய் காட்டுப்பகுதியில் பாரிய சுற்றிவளைப்பு; 1600 லீட்டர் கள்ளச்சாராயத்தை மீட்டு அழித்த பொலிஸார் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.